Pages

Saturday, April 26, 2014

சிவசித்தனின் உண்மை உணர்வுகள் ! - 26 முதல் 30 வரை

26. பித்தன் என்பாய்
சித்தன் என்பாய்
வாசியை ஏற்று , உன் உடல்
உண்மை என்பாய்
மரத்தின் உணர்வை உன்னுள் உணரும் போது
உடல் தான் உண்மை என்பாய்
எம் வாசியே உண்மைதான், உண்மை உணர்த்தும்
உன் அணுவை அறிந்து மெய்தான் மெய் என்பாய் —சிவசித்தன்
READ MORE...

சிவசித்தனின் உண்மை உணர்வுகள் ! - 21 முதல் 25 வரை

21. இனி யாரும் இறக்கும் போது உடல் உண்மையை அறிந்து, உடல் நலத்தோடு இறைவுணர்வோடு, உண்மையாக, உலக உண்மையை அறிந்து இறக்க வேண்டும் என்பதே என் எண்ணம், இதை செய்ய எம்மால் முடியும், மனிதனே நீ சிந்திக்க வேண்டும். உண்மைதான் உன் உடல் அணு சொல்லும் உண்மைதனை.
——–சிவசித்தன்
22. வாசியை உணர்.
மரம் போல் வாழ்.
வாசியே இயற்கை.
இயற்கையே இறைவன்.
——–சிவசித்தன்
READ MORE...

மதுரை சிந்தாமணி வாசியோகம்

மதுரை சிந்தாமணி வாசியோகம்

Wednesday, April 23, 2014

த. பத்மாசினி - வாசியோக அனுபவம்

பெயர் : த. பத்மாசினி

வில்வம் எண் : 12 05 126

சிவகுரு வாழ்க! சிவகுருவின் திருவடிகள் சரணம்!

நான் நமது ஸ்ரீ வில்வம் யோகா மையத்தில் வாசியோகா பயின்று வருகிறேன். நான் சர்க்கரை நோய் மற்றும் பலவிதமான தொந்தரவுகளுடன் வந்தேன். அளவுக்கு அதிகமான உடல் பருமனுடன் இருந்தேன். வாசியோகா பயில ஆரம்பித்த ஆறு மாதத்தில் எனக்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. சர்க்கரை நோய் அளவு குறைந்துள்ளது. உடல் பருமன் ஐந்து கிலோ அளவிற்கு குறைந்துள்ளது.

READ MORE...

G.சாந்தி - வாசியோக அனுபவம்

பெயர் : G. சாந்தி,

வில்வம் எண் : 13 02 112

சிவகுரு வணக்கம்!

நான் மூன்று வருடமாக முதுகுத் தண்டுவடப் பிரச்சனையால், முதுகு வலி, கால்வலி, செரிமானப் பிரச்சினை, வாந்தி, வயிற்று வலி, கடுமையான மலச்சிக்கல் போன்றவற்றால் அவதிப்பட்டேன். எனது வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் கூறினர். எனக்கு எட்டு, பத்து நாட்களுக்கு ஒரு முறைதான் மலம் வெளியேறும். நான்கு நாட்களுக்கு முன்பே மருந்து உட்கொண்டால்தான் மலம் வெளியேறும்.

READ MORE...

மதுரை சிந்தாமணி வாசியோகம்

மதுரை சிந்தாமணி வாசியோகம்

Friday, April 18, 2014

மதுரை சிந்தாமணி வாசியோகம்

மதுரை சிந்தாமணி வாசியோகம்

மதுரை சிந்தாமணி வாசியோகம் - கேள்வி பதில்கள் - 7

1–எதற்காக நாம் நம்மை உணர வேண்டும்?
மனிதம் என்பதன் பொருள் அறியாவிட்டால் நமக்கும் விலங்குகளுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்....
READ MORE...

Thursday, April 17, 2014

மதுரை சிந்தாமணி வாசியோகம்-கேள்வி பதில்கள்

மதுரை சிந்தாமணி வாசியோகம் - கேள்வி பதில்கள் - 2


1. வாசி யோகம் என்றால் என்ன?
யோகங்களில் தலைசிறந்ததும்,உண்மை நிலை உணர்த்துவதும் வாசி யோகமே…

READ MORE...

மதுரை சிந்தாமணி வாசியோகம்-கேள்வி பதில்கள்

மதுரை சிந்தாமணி வாசியோகம்-கேள்வி பதில்கள்-1


கேள்வி: வாசியோக பயிற்சியே சிறந்தது ஏன்?
பதில்: வாசியோக பயிற்சிகள் ஒருவரின் உடலில் உள்ள அணுக்களின் செயல்பாட்டை துரிதப்படுத்தும்...

READ MORE...

மதுரை சிந்தாமணி வாசியோகம்

மதுரை சிந்தாமணி வாசியோகம்

Sivasithan வாசி யோகம் : ஸ்ரீ வில்வம் - கலந்துரையாடல் 5

திருக்குறள்

Sivasithan வாசி யோகம் : திரு.நாகராஜன் ,தாசில்தார் நகர், மதுரை .

Sivasithan வாசி யோகம் : திரு.பிச்சைகனி ,லக்ஷ்மி புரம், மதுரை .

Sivasithan வாசி யோகம் : அனைவருக்கும் இனிய வணக்கம்

Sivasithan வாசி யோகம் : ஸ்ரீ வில்வம்

அனைவருக்கும் வணக்கம் ,
நாம் நம் உடலை பாதுகாக்கவும் ,அந்த உடலை இயக்கும் உயிராகிய இறை வாசியை முறைபடுத்தினால் நமக்கு எந்த விதமான நோய்களும், நம்மை அணுகாமல் வாழ முடியும்.

இது உண்மை! நோய்கள் சில நம் உடம்பில் இருந்தாலும், அதையும் நாம் நாளடைவில் எந்த மருத்துவ முறைகளும் எடுத்துக் கொள்ளாமல் நாம், நம் உடலையும், உயிரையும் நலமடைய செய் வாசியோகமே சிறந்தது. .

இந்த வாசி யோகமுறையை முறையாக கற்றுக் கொண்டால் வாழ்நாள் முழுவதும் நலமுடன் வாழ முடியும் . இவ்வாறு நலமுடன் வாழ்ந்துக் கொண்டிருக்கும் பல குடும்பங்களின் விவரம் கீழே.................

Sivasithan வாசி யோகம் : திரு.கந்தசாமி, சிந்தாமணி,மதுரை.

வாசியோகக்கலை

மதுரை-------சிந்தாமணி------சிவசித்தனின்
வாசியோகக்கலை

Sivasithan வாசி யோகம் : நாடுகளின் வருகை ...


Sivasithan வாசி யோகம் : ஸ்ரீ வில்வம் - கலந்துரையாடல் 2